B A R A N I F O O D S

காளான் சூப் விநியோகம் எஜென்ட் – எரியா வாரியாக

ஒப்பந்தம் காலம் 5 வருடங்கள்
காளான் சூப் எஜென்ட் விதிமுறைகள்

தினசரி விநியோக குறைந்தபட்சம் 200 சூப்
வ.எண் பொருள் அளவு விலை
1. காளான் சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
2. காய்கறி சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
3. வாழைத்தண்டு சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
4. முருங்கைக்காய் சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20

உறுப்பினர் கட்டணம் – ரூ.2000/-

டெபாசிட் கட்டணம் – ரூ.20,000/-

மாதம் ₹50,000 லாபம்

* மூன்று நாள் இலவச பயிற்சி வழங்கப்படும்.

தினசரி விநியோக குறைந்தபட்சம் 300 சூப்
வ.எண் பொருள் அளவு விலை
1. காளான் சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
2. காய்கறி சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
3. வாழைத்தண்டு சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
4. முருங்கைக்காய் சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
5. அரைக்கீரை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
6. பொன்னாங்கண்ணிக்கீரை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
7. அகத்திக்கீரை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
8. முருங்கைக்கீரை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20

உறுப்பினர் கட்டணம் – ரூ.2000/-

டெபாசிட் கட்டணம் – ரூ.20,000/-

மாதம் ₹75,000 லாபம்

* மூன்று நாள் இலவச பயிற்சி வழங்கப்படும்.

தினசரி விநியோக குறைந்தபட்சம் 500 சூப்
வ.எண் பொருள் அளவு விலை
1. காளான் சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
2. காய்கறி சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
3. வாழைத்தண்டு சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
4. முருங்கைக்காய் சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
5. அரைக்கீரை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
6. பொன்னாங்கண்ணிக்கீரை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
7. அகத்திக்கீரை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
8. முருங்கைக்கீரை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
9. கொத்தமல்லி சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
மூலிகை சூப் வகைகள்
10. வல்லாரை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.40
11. தூதுவளை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.40
12. புடலங்காய்ச் சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
13. ஆவாரம் பூ சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
14. மனத்தக்காளி சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
15. மஞ்சள் சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
16. நிலவேம்பு சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
17. நவாமலை சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
18. பூண்டு சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.30
19. அதிமதுர சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20
20. முட்டைகோஸ் சூப் 200 மில்லி கப் ஒன்றுக்கு ரூ.20

உறுப்பினர் கட்டணம் – ரூ.5000/-

டெபாசிட் கட்டணம் ரூ.50,000/- – ரூ.1,00,000/-

மாதம் ₹1,50,000 - ₹2,00,000 லாபம்

* மூன்று நாள் இலவச பயிற்சி வழங்கப்படும்.

3 நாள் இலவச பயிற்சி

1 ) மாற்றுத்திறனாளிகள்
2 ) வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்
3 ) ஆதரவற்ற விதவை

பயிற்சிபெறும் மற்ற நபருக்கு 3 நாளைக்கு ₹ 2 ,500 பயிற்சி கட்டணம்

  • காளான் பண்ணை அமைக்க வங்கி மூலம் மானிய கடன் பெற்று தரப்படும். NABARD, தேசிய தோட்டக்கலை ஊரக வளர்ச்சித்துறை வேளாண் வணிகம்
  • பசுமை தோட்டம் அமைத்து கொடுத்தல்
  • உற்பத்தி செய்த காளானை ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும்